நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

 

டெல்லி: நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் ஹரிஷரன் தேவ்கன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: