கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கன்னிமாரா நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்தாண்டு 110 விதியின் கீழ் கார்ல் மார்க்ஸ்க்கு சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

Related Stories: