என் மகன் அஜித்குமார் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது: அஜித்குமாரின் தாயார் மாலதி பேட்டி

சிவகங்கை : மடப்புரம் அஜித்குமாரின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அஜித் குமாரின் தாயார் மாலதி, “என் மகன் அஜித்குமார் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. நகை திருடு போனதாக பொய் புகாரளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும். பொய் புகாரில் எனது மகன் அஜித்குமாரை அடித்தே கொன்று விட்டதாக கூறியுள்ளனர்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: