மாநில தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தை முதன்முறையாக கூட்டியுள்ளது தேர்தல் ஆணையம்!!

டெல்லி: உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் மாநில தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் முதன்முறையாக கூட்டியுள்ளது . உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் வருகின்ற 24 ஆம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையங்கள் நடத்தி வருகின்றன.

Related Stories: