2026 ஜனவரியின் முதல் 15 நாட்களில் மட்டும் டெல்லியில் 800க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்

டெல்லி: 2026 ஜனவரியின் முதல் 15 நாட்களில் மட்டும் டெல்லியில் 800க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன 807 பேரில் 509 பேர் சிறுமிகள், பெண்களாக உள்ளனர். 235 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 572 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை. டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் மாயமாகி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளவர்கள் எண்ணிக்கை 52,000-க்கும் அதிகமாக உள்ளதாக காவல்துறை தரவுகளில் கூறப்பட்டுள்ளன.

Related Stories: