இந்தியா சென்னை – நியூ ஜல்பைகுரி விரைவு ரயில் தடம் புரண்டது Feb 05, 2026 சென்னை ஜல்பைக்குரி ஜல்பைகுரி ஜகபுரா, ஒடிசா சென்னை : சென்னை – நியூ ஜல்பைகுரி விரைவு ரயில் தடம் புரண்டதில் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன. ஒடிசா மாநிலம் ஜாகபுரா என்ற இடத்தில் ரயில் தடம்புரண்டதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துகள் ஏலம் விடப்படும் – வருமான வரித்துறை
திருப்பதி நெய் கலப்பட விவகாரத்தில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!!
ஒடிசாவில் சென்னை – நியூ ஜல்பைகுரி விரைவு ரயில் தடம் புரண்டதில் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன