காத்மாண்டுவில் இருந்து இஸ்தான்புல்லிற்கு விமானம் பறந்தபோது எஞ்சினில் தீ: கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்!

கொல்கத்தா: காத்மாண்டுவில் இருந்து இஸ்தான்புல்லிற்கு விமானம் பறந்தபோது எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டது. நடுவானில் எஞ்சினில் தீப்பற்றியதால் கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது. அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 236 பயணிகள் உயிர் தப்பினர்.

Related Stories: