எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜன.20ல் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்களுக்கு பிப்.17 வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. ஜன.2ல் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 11 பேரின் காவலை பிப்.13 வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.