அறந்தாங்கியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை. கார் ஓட்டுநர் வெங்கடேசன் மதுபோதையில் ஓட்டினாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: