தமிழகம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 46வது பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் கோவி. செழியன் Feb 04, 2026 அமைச்சர் கோவி செல்லியன் 46வது பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழகம் சென்னை சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.4) நடைபெறவுள்ள 46வது பட்டமளிப்பு விழாவை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்தார். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்துக்கொள்ள உள்ள நிலையில் அமைச்சர் புறக்கணித்தார்.
கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்வது அடிப்படை உரிமை உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல: ஆகாஷ் மரண வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து
மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள், கட்டுமானங்களை உருவாக்க நகரமைப்பு திட்ட அதிகாரி ஒப்புதல் அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசின் மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கை 2024-25 வெளியீடு திறன்மிகு வகுப்பறைகளில் தமிழ்நாடு முதலிடம்: திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் ஒரு மகுடம் பாஜ ஆளும் மாநிலங்கள் மிகவும் பின்தங்கியது
தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர வாகன சோதனை
பொது விடுமுறை நாளான மார்ச்.31, ஏப்.1ல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் கேஸ் தட்டுப்பாடு விறகு அடுப்பில் சமையல் செய்து சமாளிக்கும் தமிழக அரசு சமையலர்கள்