குற்றம் மதுபோதையில் பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது காரை மோதிய 5 பேர் கைது Feb 04, 2026 சென்னை சென்னை: சென்னை எண்ணூரில் தாறுமாறாக காரை ஒட்டி, பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து