தமிழகம் பள்ளி சுற்றுச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு! Feb 03, 2026 நாமக்கல் Paramathi பிரவீன் கார்த்தி மரவபாளையம் நாமக்கல் : பரமத்தி காவல் நிலையம் அருகே பள்ளி சுற்றுச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மறவாபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (19), கார்த்தி (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை அசோக்நகரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனை: ரூ.77 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்!
சென்னை அசோக்நகரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.77 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
உங்களால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்கிறேன்: விஜய்க்கு பொன்ராஜ் நிபந்தனை