திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரியில் தொடக்கம்: துரைமுருகன்

 

சென்னை: திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. 20 நட்சத்திர பேச்சாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்; ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பொதுக்கூட்டம் நடத்த பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்த்தியுள்ளார். பரப்புரையை வெற்றியடையச் செய்ய மண்டலப் பொறுப்பாளர்கள், மா.செக்கள் ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: