சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரு நாட்கள் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரு நாட்கள் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் TNWESafe சார்பில் இன்று, நாளை உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெறுகிறது

Related Stories: