இந்தியா தெலங்கானாவில் தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு Jan 25, 2026 தெலுங்கானா தெலங்கானா நாம்பள்ளி பிரணீத் அகில் பிபி முகமது இம்தியாஸ் சயீத் ஹபீப் தெலங்கானா: தெலங்கானா நாம்பள்ளியில் பர்னிச்சர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிரணீத் (11), அகில் (7), பீபி (55), முகமது இம்தியாஸ் (27), சையத் ஹபீப் (40) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது; இளைஞர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை
திருப்பதியில் ரதசப்தமி விழா கோலாகலம் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
போதை வீடியோவை வார்டன் தந்தைக்கு அனுப்பியதால் விடுதி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை: ஆத்திரத்தில் விடுதியை சூறையாடிய மாணவர்கள்
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் குவிகின்றனர்; டெல்லியில் நாளை குடியரசு தின விழா: தீவிர கண்காணிப்பு பணியில் ‘ஏஐ’ தொழில்நுட்பம்
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு
கொலிஜியம் அமைப்பின் நம்பகத்தன்மைக்கு கேள்விக்குறி; நீதிபதிகள் இடமாற்றத்தில் ஒன்றிய அரசு தலையீடு: உச்சநீதிமன்ற நீதிபதி பகிரங்க விமர்சனம்
‘என் இந்தியா – என் வாக்கு’ மையக்கருத்துடன் 16வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம்: சிறந்த தேர்தல் அதிகாரிகளுக்கு விருது
மே.வங்கத்தில் எஸ்ஐஆர் பணி அவசர, அவசரமாக செய்யப்படுகிறது போதிய அவகாசமின்றி செய்யப்படும் எஸ்ஐஆர் ஜனநாயகத்துக்கு ஆபத்து: நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் வேதனை
ஜி ராம் ஜி சட்டம் குறித்து சந்திரபாபு நாயுடு கவலை தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு: முதல்வர் சித்தராமையா பேச்சு
மூடா முறைகேடு விவகாரம் சித்தராமையா நண்பருக்கு சொந்தமான ரூ.21 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் ஆளுநர்களை கைப்பாவைகளாக மோடி அரசு பயன்படுத்துகிறது: கார்கே கடும் குற்றச்சாட்டு