மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் நிர்வாகக் குழு, செயற்குழு நாளை கூடுகிறது!!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் நிர்வாகக் குழு, செயற்குழு நாளை கூடுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு மநீம தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடக்கிறது. சட்டமன்ற தேர்தலில் மநீம கட்சி போட்டியிட தேர்தல் ஆணையம் டார்ச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

Related Stories: