திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். குருவாயூர் – திருச்சூர் இடையே பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் . தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்ளிட்ட 3 அம்ரித் பாரத் ரயில்கள், திருவனந்தபுரம் – செர்லபள்ளி (தமிழ்நாடு வழியாக) செல்லும் அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார்.
தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்ளிட்ட 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!
- பிரதமர் மோடி
- அமிர்தபாரத்
- Thambaram
- திருவனந்தபுரம், நாகர்கோ
- மங்களூர்
- திருவனந்தபுரம்
- மோடி
- திருவனந்தபுரம், கேரளா
- குருவாயூர்
- திருச்சூர்
- தாம்பரம்
- திருவனந்தபுரம், நாகர்கோவில்லே
