சென்னை : சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் அவர் வழங்கினார்.
