சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை ராமதாஸ் அமைத்துள்ளார் . ஜி.கே.மணி, ஸ்ரீகாந்தி, சையத் மன்சூர் உசேன், அருள் எம்.எல்.ஏ. ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 3 நாட்களில் கூட்டணி உறுதி செய்யப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பேட்டி அளித்திருந்தார்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்த பாமக குழு அமைப்பு: ராமதாஸ்
- பமகா குழு அமைப்பு
- சட்டமன்ற தேர்தல் கூட்டணி
- ராமதாஸ்
- ஜி.கே.மணி
- ஸ்ரீகாந்தி
- சயீத் மன்ஸூர் ஹுசைன்
- அருல் எம். எல் ஏ.
