இண்டிகோ நிறுவன துணைத் தலைவர் பணிநீக்கம்

 

டெல்லி: இண்டிகோ விமான நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரை பணிநீக்கம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமான சேவை குளறுபடிக்கு பொறுப்பாக்கி இண்டிகோ நிறுவன மூத்த துணைத் தலைவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது

Related Stories: