இந்தியா சத்தீஸ்கரில் இரும்பு ஆலை வெடித்ததில் 6 பேர் உயிரிழப்பு Jan 22, 2026 சத்தீஸ்கர் ராய்ப்பூர் பலோடா பஜார்-பட்டாபரா மாவட்டம் ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் உள்ள இரும்பு ஆலையில் நிலக்கரி உலை வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஈரான் போரால் இந்தியாவில் எரிவாயு, உரம் தட்டுப்பாடு அபாயம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ஒன்றிய அரசு மறுப்பது ஏன்? தேர்தல் மனநிலையில் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
தங்கம் கடத்தலில் ரூ.102.55 கோடி மோசடி வழக்கு நடிகை ரன்யா மீது 2,500 பக்க குற்றப்பத்திரிகை: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பின், பெயர் சேர்க்க மார்ச் 26 வரை மட்டுமே அவகாசம்: தேர்தல் ஆணையம்
அமிர்தசரஸில் அதிர்ச்சி: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையின் போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!
மேற்கு ஆசியா போர் எதிரொலி எரிபொருள், உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு; ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் வரும் 30ம் தேதி தொடக்கம்: 3 நாட்களுக்கு பல்வேறு சேவைகள் ரத்து
பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அசாம் காவல்துறை முகாம் மீது உல்ஃபா தீவிரவாதிகள் தாக்குதல்: 4 காவலர்கள் காயம்
வகுப்பறைகளில் கவன சிதறல், இணையவழி மிரட்டல்; உலகளவில் 58% பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை: யுனெஸ்கோ அறிக்கை