ஜார்க்கண்டில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடந்த லாரி மீது ரயில் மோதி விபத்து!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ரோஹினி என்ற பகுதியில் ஜஷிடிஹ் – ஹவுரா வழித்தடத்தில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடந்த லாரி மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. ஆபத்தை உணர்ந்து ரயிலை அவசரமாக நிறுத்தியதால், உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: