திருச்சி அருகே கார் டயர் வெடித்து தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

 

திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் வீரலட்சுமி (48) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: