சென்னை: தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவிப்பு
- தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக் குழு
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- காங்கிரஸ்
- நிர்வாகி
- குழு
- நிர்வாக குழு
- சட்டசபை
- சட்டமன்ற காங்கிரஸ் கட்சி
- எஸ். ராஜேஷ் குமார்
- எல்.
- அனைத்து இந்தியாவும்
