மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 5வது சுற்று முடிவடைந்தது. 403 காளைகள் களம் கண்டது. 84 காளைகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு 17 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். மதுரை கருப்பாயூரணி சேர்ந்த கார்த்தி 12 காளைகளையும், பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 7 காளைகளையும், பாசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் 7 காளைகளையும் பிடித்துள்ளனர்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஐந்தாவது சுற்று நிறைவு
- மதுரை ஆலங்கநல்லூர்
- ஜல்லிக்கட்டு
- மதுரை
- ஆலங்கநல்லூர் ஜல்லிக்காட்
- கார்த்தி
- கர்துபாயுரணி
- அபிஸ்தர்
- போவந்தி
