மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை கொடுப்பது மிகவும் வரவேற்கத்தக்கது: மாடுபிடி வீரர்கள்

மதுரை: மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை கொடுப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என மாடுபிடி வீரர்கள் தெரிவித்துள்ளனர். கால்நடை மருத்துவர்களுக்கு ஜல்லிக்கட்டு காளைகளை பிடித்து சிகிச்சை அளிப்பதில் தயக்கம் உள்ளது. மாடுபிடி வீரர்களை பணியில் அமர்த்தினால் சிகிச்சையின்போது அவர்களது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories: