எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு அரசு சார்பில் மரியாதை..!!

சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் நாசர், மேயர் பிரியா ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: