சீறிப் பாய்ந்த காளைகளையும் – அவற்றைத் தழுவிப் பெருமை கொண்ட காளையர்களையும் அலங்காநல்லூரில் வாழ்த்தி மகிழ்ந்தேன்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

மதுரை: சீறிப் பாய்ந்த காளைகளையும் – அவற்றைத் தழுவிப் பெருமை கொண்ட காளையர்களையும் அலங்காநல்லூரில் வாழ்த்தி மகிழ்ந்தேன்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தந்தார். அலங்காநல்லூரில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளையும் பார்வையிட்டார்.

Related Stories: