விளையாட்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் சேர்ப்பு! Jan 16, 2026 ஷ்ரேயாஸ் ஐயர் ரவி பிஷ்னோய் டி 20 நியூசிலாந்து மும்பை இந்தியன் வாஷிங்டன் சுந்தர் மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி; உலகின் சிறந்த அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது பெருமைக்குரியது: நியூசி. கேப்டன் பிரேஸ்வெல் உற்சாகம்
யு.19 ஒரு நாள் உலக கோப்பை தொடர்: முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: ஹெனில் படேல் அபார பந்துவீச்சு
உலக கோப்பையில் ரோகித், கோஹ்லி ஆடுவது குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது: பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பேட்டி