டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி: நியூசிலாந்து அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்களை இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Related Stories: