விளையாட்டு டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு! Mar 04, 2026 T20 உலக கோப்பை நியூசிலாந்து கொல்கத்தா 2026 டி20 உலகக் கோப்பை ஈடன் கார்டன் கொல்கத்தா: கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை டி20 செமிபைனல்: ஈடன் கார்டனில் இன்று ஈடேறப் போவது யார்? தென் ஆப்ரிக்கா-நியூசி மல்லுக்கட்டு
விளையாட்டு உலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் லாரஸ் விருதுப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
ஈடன் கார்டனில் கலக்கப்போவது யார்?; முதல் அரையிறுதியில் நாளை நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா மோதல்: பைனலில் கால்பதிக்க இரு அணிகளும் தீவிரம்
டி20 சூப்பர் 8 சுற்றில் சொதப்பல்: பாகிஸ்தான் வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; சாட்டையை சுழற்றும் பிசிபி
வெஸ்ட் இண்டீசை விரட்டி அரையிறுதிக்கு இந்தியா தகுதி; சாம்சனின் கடின உழைப்பு வீண்போகவில்லை: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு