விளையாட்டு டி20 உலகக்கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி! Mar 04, 2026 T20 உலக கோப்பை நியூசிலாந்து கொல்கத்தா கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
உலகக்கோப்பை டி20 செமிபைனல்: ஈடன் கார்டனில் இன்று ஈடேறப் போவது யார்? தென் ஆப்ரிக்கா-நியூசி மல்லுக்கட்டு
விளையாட்டு உலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் லாரஸ் விருதுப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
ஈடன் கார்டனில் கலக்கப்போவது யார்?; முதல் அரையிறுதியில் நாளை நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா மோதல்: பைனலில் கால்பதிக்க இரு அணிகளும் தீவிரம்
டி20 சூப்பர் 8 சுற்றில் சொதப்பல்: பாகிஸ்தான் வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; சாட்டையை சுழற்றும் பிசிபி