முக்கிய செய்தி தமிழகம் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது! Jan 16, 2026 பலமேடு ஜல்லிக்கட்டு மதுரை பொங்கல் திருவிழா பாலமேடு ஜல்லிகாட்டு மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 870 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 461 வீரர்கள் களமிறங்கினர்.
டிட்வா புயலில் பாதிக்கப்பட்ட 85 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.112 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தான் குழப்பத்தில் இருக்கிறார்; ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கர்நாடகமும் எதிர்க்கிறது: கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா பேட்டி
கார் ஓட்டுவதில் அலாதி பிரியம்; பேரக்குழந்தைகளுடன் ‘டான்ஸ்’ ‘வைப் வித் எம்கேஎஸ்’ நிகழ்ச்சியில் பிடித்த பாடலை பாடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த நினைவுகள்..
சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது: 3 சுற்று முடிவில் 295 காளைகள் களம் கண்டது
50 ஆண்டுகளில் பொங்கல் விழாவில் நிகழ்ந்த மாற்றங்கள்: அன்று உழைப்பின் கொண்டாட்டம்: இன்று பாரம்பரியத்தை நினைவூட்டும் விழா
தமிழகத்தில் நாய்கடிக்கு செலுத்தப்படும் ஏஆர்வி தடுப்பூசி 9.36 லட்சம் டோஸ் கொள்முதல்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
ஈரான் வான்வெளி மூடல்: சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பு: ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் எச்சரிக்கை