பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்? : ஜன. 20 தேதி அறிவிப்பு வெளியாகிறது

டெல்லி : பாஜகவின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் வரும் ஜன.20 தேதி நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.19 விருப்பமனுக்கள் பெறப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: