அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் ஆட்டோவில் இருந்து உணவு வழங்கப்பட்டது!

 

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக காலையில் அழைத்து வந்த மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் உடன் வந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் ஆட்டோவில் இருந்து உணவு வழங்கப்பட்டது. காவலர் ஒருவர் ஒவ்வொருவருக்கும் உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

 

Related Stories: