திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பர்களுக்கு ஒன்றிய அரசு தரும் தரவுகளே பதில்: உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பர்களுக்கு ஒன்றிய அரசு தரும் தரவுகளே பதில் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 32 மாவட்டங்களில் மென் பொருள் ஏற்றுமதி நடக்கிறது என்று ஒன்றிய அரசு சொல்கிறது.

Related Stories: