சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்காக 400 கன அடி நீர் திறப்பு!

தருமபுரி: பாலக்கோடு அருகே சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்காக 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வலது புறக்கால்வாய் வழியாக 140 நாள்களுக்கு, மாவட்ட ஆட்சியரால் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.

Related Stories: