திமுக – காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் இறுதி முடிவெடுப்பார்கள்: ஆர்.எஸ்.பாரதி

 

சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தான் இறுதி முடிவெடுப்பார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் சகோதரத்துவத்துடன் செயல்பட்டு வருகின்றனர். தனிநபர் கருத்துக்கள் கூட்டணியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

Related Stories: