பிம்டபிள்யூ கார்கள் வாங்குவதை கைவிட்டது லோக்பால் அமைப்பு..!!

டெல்லி: பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்தை அடுத்து பிம்டபிள்யூ கார்கள் வாங்குவதை லோக்பால் அமைப்பு கைவிட்டுள்ளது. லோக்பால் அமைப்பு 7 பிஎம்டபிள்யூ கார்களை வாங்க 2 மாதங்கள் முன்பு திட்டமிட்டிருந்தது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அமைப்பு, உயர்ரக கார்கள் வாங்குவது பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருந்தனர்.

Related Stories: