தமிழகம் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் Dec 31, 2025 லட்சுமி அம்மாள் விருதுநகர் விருதுநகர் மாவட்டம் கரியாபதி விருதுநகர்: பருத்திவீரன் படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த இவர் பல கிராமிய பாடல்களை பாடி புகழ்பெற்றவர்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்: முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து!
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்: முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து
3 ஏடிஜிபி, 7 ஐஜி, 3 டிஐஜி, 15 எஸ்பி, 2 கூடுதல் எஸ்பிக்களுக்கு பதவி உயர்வு தமிழகம் முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாறுதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியது: பட்டாசு வெடிக்க தடை உள்பட கடும் கட்டுப்பாடுகள் அமல்
புத்தாண்டு முதல் 65 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு: 10 முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும்
நடப்பு கல்வியாண்டில் புதிய சாதனை 60 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் பணிகளை கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அதிரடி உத்தரவு
எரிசக்தி துறையின் கீழ் ரூ.13,076 கோடி மதிப்பீட்டிலான உடன்குடி அனல்மின் திட்ட பணி ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு