அயனாவரம் – பெரம்பூர் இடையே மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!

 

சென்னை: சென்னை அயனாவரம் – பெரம்பூர் இடையே மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றது. 861 மீட்டர் தொலைவிலான பணியை வெற்றிகரமாக முடித்தது ‘மேலகிரி’ என்ற இயந்திரம். இரண்டாம் கட்டத் திட்டத்தில் இதுவரை மொத்தம் 19 சுரங்கம் தோண்டும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.

 

Related Stories: