சொல்லிட்டாங்க…

* தவெக கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப்போகிறது. எங்களை களத்தில் இல்லை என விஜய் சொல்வது முட்டாள்தனம். நாவை அடக்கி பேசணும். – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

* சில்லரை பசங்களை வைத்து என்னை தினமும் அவமானப்படுத்துகிறான். அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை. என்னை 30 துண்டாக வெட்டி போட்டு இருக்கலாம். – பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: