ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க திட்டம்

 

ஆந்திரா: ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ராக்கெட் ஏவுதளத்தை அமைத்து, வரும் 4 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டுவர இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. 12,000 முதல் 14,000 கிலோ எடை கொண்ட பெரிய செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் வகையில் எதிர்கால திட்டங்களுக்கு ஏற்ப இந்த புதிய ஏவுதளம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: