உடன்குடி, டிச. 27: குரும்பூர் புன்னைநகர் வனத்திருப்பதி நிவாச பெருமாள், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோயிலில் வரும் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, அதிகாலை 5.30 மணிக்கு கோபூஜை, காலை 6 மணி முதல் அனந்தசயன சேவை (திருவாரதனம், சாத்துமுறை கோஷ்டி, மதியம் 1 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம், மாலை 5 மணிக்கு சகஸ்கர நாம அர்ச்சனை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு னிவாச பெருமாள் ஷேச வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் மேலாளர் வசந்தன் செய்து வருகிறார்.
வனதிருப்பதியில் டிச.30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா
- of
- வனாதிருப்பதி
- உடன்குடி
- வைகுண்ட ஏகாதசி
- பெருமாள்
- ஆதி நாராயணா
- சிவனனைந்தா
- புன்னைநகர், குரும்பூர்
- கோ பூஜா
