தமிழகம் தமிழகத்தில் 75,000 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்..!! Dec 26, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை: தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள், ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் 75,000 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
2026ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜன.20 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு தலைமை நிலையம் அறிவிப்பு!!
அன்புமணியுடன் பாமக பெயரில் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது: கூட்டணி பேச்சு நடத்தும் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் வாழ்த்து!
திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண் கண்காட்சி: முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு