மதுரை: ஆஸ்திரேலியாவைப் போல 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இணையதளத்தை பார்க்க ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தடை விதிக்கும் வரை சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
