கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நாளை வழக்கமான அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நாளை வழக்கமான வார அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தெற்கு ரயில்வே அதனை ரத்து செய்துள்ளது.

Related Stories: