நெல்லை: நெல்லை கே.டி.சி. நகர் அருகே சாலையில் திரிந்த பசுமாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. வேனில் இருந்த தனியார் ஆலை ஊழியர்கள் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வேன் மோதியதில் மாடு உயிரிழந்தது.