நமக்கு அருமையான சின்னம் வரப்போகுது. நீங்க எந்த ஈகோவும் பார்க்காம வேலை பண்ணுங்க, யாராவது ஏதாவது சொன்னா சொல்லிட்டு போகட்டும்னு விட்ருங்க.. பாக்கெட்ல இருக்க தலைவர் போட்டோவ எடுத்து பாருங்க எல்லாம் சரி ஆகிடும்.: – தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது தோல்வி அல்ல; எச்சரிக்கை மணி. : – கேரள முதல்வர் பினராயி விஜயன்
