CBSE +2 கணித வினாத்தாளின் QR Code-ல் ஹாலிவுட் பாடலுக்கு லிங்க்! : இணையத்தில் வலுக்கும் கண்டனம்

டெல்லி : CBSE +2 கணித வினாத்தாளின் QR Code-ஐ Scan செய்யும்போது பிரபல ஹாலிவுட் பாடல் ஒளிபரப்பாவதால் இணையத்தில் கண்டனம் வலுத்துள்ளது. தேசிய அளவில் நடத்தப்படும் ஒரு தேர்வில் இப்படி பிழைகள் ஏற்படுவது கல்வித்துறையின் தரத்தை கேள்வி எழுப்புகிறது என பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டனம் தெரிவிக்கும் நிலையில் CBSE இதைப்பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Related Stories: